தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர் தின கருத்தரங்கு

மாணவர் தின கருத்தரங்கு

மாணவர் தின கருத்தரங்கு


ADDED : ஜூலை 15, 2025 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 09:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்; வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் தினத்தை முன்னிட்டு 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் வீரய்யன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆசிரியை ரேணு வரவேற்றார். கருத்தரங்கில், 'காமராஜர் ஓர் சகாப்தம்' தலைப்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். கருத்தரங்கை ஆசிரியர் பாலகுமார் ஒருங்கிணைத்தார்.

தொடர்ந்து, மாணவர் தின போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தன. ஆசிரியை ஓம் சாந்தி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, வேலவன், லட்சுமணன், சபரிநாதன், நித்திலவல்லி, விஷ்வ பிரியா, ஸ்ரீமதி, மலர்க்கொடி, சுஜாதா, சிவரஞ்சனி, மகேஸ்வரி, சுமதி, நிஷாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us