தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

 மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

 மாணவர் மாயம்: போலீசார் விசாரணை


ADDED : மார் 15, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியூர், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி அம்ரோஸ், 20; அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் பி.பார்ம் படிக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us