sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவரின் பைக் திருட்டு

மாணவரின் பைக் திருட்டு

மாணவரின் பைக் திருட்டு


ADDED : மார் 17, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 05:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரி மாணவரின் பைக்கை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்தியால்பேட்டை சோலை நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நரேஷ், 19; தனியார் கேட்டரிங் கல்லுாரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தனது பைக்கை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று காலை பார்க்கும் போது, பைக் காணவில்லை.

புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us