sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு குறித்து ஆய்வு

திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு குறித்து ஆய்வு

திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு குறித்து ஆய்வு


ADDED : நவ 22, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 05:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி இந்திராகாந்தி தேசிய கலை மைய மாணவர்கள் திருக்காமீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

மத்திய அரசு நிறுவனமான இந்திராகாந்தி தேசிய கலை மையம் புதுச்சேரி மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஓவியம், இசை மற்றும் சிற்ப கலைஞர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மையத்தின் இயக்குனர் கோபால் தலைமையில் திருக்காமீஸ்வரர் கோவில் கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

வில்லியனுாரை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கலைமாமணி வெங்கடேசன், திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள 42 முக்கிய கல்வெட்டுகள் மற்றும் பல்வேறு சிற்பங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினார். கோவில் தல வரலாறு, வில்வபுராணம் குறித்தும் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us