sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு

/

துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு

துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு

துணை சுகாதார நிலையம் பூமி பூஜை துவக்கிவைப்பு


ADDED : அக் 14, 2025 06:44 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : உறுவையாறு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.

மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம்-1 சார்பில் ரூ. 47 லட்சம் திட்ட மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு நேற்று பூமி பூஜை விழா நடந்தது.

விழாவில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம்-1 செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜ்குமார், இளநிலை பொறியாளர் சண்முகம்,ஒப்பந்ததாரர் பன்னீர்செல்வம் மற்றும் என்.ஆர்.காங்.,பிரமுகர்கள், சுகாதார துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us