sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை


ADDED : ஜூலை 30, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 07:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை வீரபத்திர சுவாமி சவுடாம்பிகை அம்மன் கோவிலில் 22ம் ஆண்டு ஆடிப்பூர மகா உற்சவம், சுமங்கலி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, காலை 7:00 மணிக்கு மகா அபி ேஷகம், மாலை 6:00 மணிக்கு சுமங்கலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us