ADDED : ஆக 26, 2026 09:24 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காரைக்காலில் சேவா பாரதி அமைப்பு சார்பில் நடந்த 108 சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட தலைவர் அஸ்விதா ராணி தலைமை தாங்கினார். ஏராளமான பெண்கள் சுமங்கலி பூஜை செய்து வழிபட்டனர்.
ராஜேந்திரன், சிவானந்தம், வீரபாண்டியன் சேவா பாரதி மாநிலை அமைப்பு செயலாளர் வெள்ளைச்சாமி, செயலாளர் திலகர், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் விஜயன் உட்பட சேவா பாரதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
