தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரிசி, சர்க்கரை வழங்கல்

அரிசி, சர்க்கரை வழங்கல்

அரிசி, சர்க்கரை வழங்கல்


ADDED : அக் 31, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தானம்பாளையத்தில், இலவச அரிசி, சர்க்கரையை சபாநாயகர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

தீபாவளி பண்டிகைக்கு, இலவசமாக, 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை, முதல்வர் ரங்கசாமி மேட்டுப்பாளையத்தில் துவங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியில், ரேஷன் கடைகள் மூலம், அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. அதையடுத்து, தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் ரேஷன் கடையில், தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். ரேஷன் கடை ஊழியர்கள், பா.ஜ., பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us