தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முத்தியால்பேட்டை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

முத்தியால்பேட்டை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா

முத்தியால்பேட்டை கோவிலில் நாளை சூரசம்ஹார விழா


ADDED : நவ 14, 2026 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில் நாளை சூரசம்ஹார விழா நடக்கிறது.

முத்தியால்பேட்டை சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில் 165ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று 4ம் நாள் விழாவில், மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.

தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடந்தது. நாளை மதியம் 2:30 மணிக்கு சூரபத்ரன் புறப்பாடு, தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி காலை 9 மணிக்கு திருக்கல்யாணம் வைபவம், 29ம் தேதி மாலை 5:00 மணிக்கு 108 சங்காபிேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us