தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழ் சங்க தேர்தல்

தமிழ் சங்க தேர்தல்

தமிழ் சங்க தேர்தல்


UPDATED : செப் 05, 2026 10:15 PM

ADDED : செப் 05, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 10:15 PM ADDED : செப் 05, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுவை தமிழ் சங்க தேர்தல் (6ம் தேதி) நடக்கிறது.

தமிழ் சங்க கட்டடத்தில் (6ம் தேதி) வாக்குப் பதிவு காலை 8:00 மணிக்கு துவங்கி மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இத்தேர்தலில் இரு அணிகள் போட்டியிடுகின்றனர். இதில், தலைவர், துணை தலைவர், பொருளாளர், துணை செயலாளர் மற்றும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாலையில் 5:00 மணிக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us