/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்
/
மக்கள் பிரதிநிதி ஆக வேண்டும் தமிழிசை விருப்பம்
ADDED : பிப் 22, 2024 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுச்சேரி கவர்னராக தமிழிசை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதை முன்னிட்டு, கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் அளித்த பேட்டி:
தற்போது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என் உள்ளார்ந்த விருப்பம் மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பது.
நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன் என்றோ, அதிலும் புதுச்சேரியில் போட்டியிடுவேன் என்றோ வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.