sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டீ கடை உரிமையாளர் தற்கொலை

 டீ கடை உரிமையாளர் தற்கொலை

 டீ கடை உரிமையாளர் தற்கொலை


ADDED : பிப் 02, 2026 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 02:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கால் வலியால் அவதிப்பட்டு வந்த டீ கடை உரிமையாளர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் மோகன்பாபு, 42; டீ கடை நடத்தி வந்தார். திருமணமாகி 20 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள், 15 வயதில் மகன் உள்ளார்.

கால் வலியால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த மோகன்பாபு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பாத்ரூம் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது மனைவி உமா சென்று பார்த்தபோது, பாத்ரூமில் துாக்குபோட்டு இறந்து கிடந்தார்.

இது குறித்து உமா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us