ADDED : செப் 11, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி சோலை நகர் அரசுப் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், வட்டம் ஒன்றின் பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கி, பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி, ஆசிரியர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
முன் மழலையர் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களை பற்றி சிறப்பாக பேசினார். விழாவில், தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
