sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னர், முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி

/

கவர்னர், முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி

கவர்னர், முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி

கவர்னர், முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி


ADDED : ஆக 01, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை;

புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 289 ஒப்பந்த பட்டதாரி மற்றும் விரிவுரையாளர் ஆசிரியர்களுக்கான பணி ஆகஸ்ட் மாதம் முதல் வரும் 2026ம் ஆண்டு மார்ச் வரை 8 மாதம் நீட்டிப்பதற்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இதற்காக புதுச்சேரி கவர்னர், கல்வித்துறை செயலர், இயக்குநருக்கும், உறுதுணையாக இருந்த முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us