sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேனில் இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு

வேனில் இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு

வேனில் இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு


ADDED : டிச 21, 2024 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 06:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டாடா ஏஸ் வேனில் எடுத்து வந்த இரும்பு கம்பிகள் சரிந்ததால் பரபரப்பு நிலவியது.

கோரிமேடு, சாலை வழியாக இரும்பு கம்பிகள் ஏற்றிய டாடா ஏஸ் வேன் நேற்று மாலை 5:00 மணியளவில், தட்டாஞ்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜிப்மர் மருத்துவமனை அருகே சென்ற போது, சாலையில் இருந்த வேகத்தடையில் டாடா ஏஸ் வேன் ஏறியபோது, திடீரென இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்தன.

முன்னால் சென்ற தனியார் பஸ் மீது கம்பிகள், விழாமல் பக்கவாட்டில், சரிந்தது. மற்ற வாகனங்கள் பின் தொடர்ந்து செல்லாமல் இருந்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சாலை நடுவே நின்ற வாகனத்தை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us