sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நல்லுார் அய்யனார் கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா துவக்கம்

/

நல்லுார் அய்யனார் கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா துவக்கம்

நல்லுார் அய்யனார் கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா துவக்கம்

நல்லுார் அய்யனார் கோவிலில் 8ம் ஆண்டு திருவிழா துவக்கம்


ADDED : மே 31, 2025 01:13 AM

Google News

ADDED : மே 31, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : மதகடிப்பட்டு அடுத்த நல்லுார் கிராமத்தில் உள்ள விநாயகர், பாலமுருகன், மாரியம்மன், கலியுகபெருமாள், காளிகாதேவி, பூரணி புஷ்கலா சமேத அய்யனாரப்பன் மற்றும் பரிவார ஆலய 8ம் ஆண்டு திருவிழா நேற்று காலை தொடங்கியது.

விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தில் கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தில் சாகை விழா நடந்தது.

ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில் இரண்டாம் நாளான இன்று மாலை 6:00 மணிக்கு கலியுகப் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

நாளை 1ம் தேதி காலை 7:00 மணிக்கு நல்லுார் ஏரிக்கரையில் உள்ள காளிகாதேவி ஆலயத்தில் இருந்து கரகம் ஜோடித்து வீதியுலா நடக்கிறது. இரவு 7;00 மணிக்கு வலம்புரி செல்வ விநாயகர், காளிகாதேவி சுவாமிகளின் வீதியலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us