நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோபி 67;் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த செப்.13 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்படபல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவி்லை. இது குறித்து அவரது மனைவி வனஜா கொடுத்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.