தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஏப் 22, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 66. இவர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.

உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காணாமல் போன கோவிந்தராசு பற்றி தகவல் தெரிந்தால் 2228067 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us