ADDED : அக் 20, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: திருப்பட்டினம், போலகம், நாகூர் பிரதான சாலையில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் புஷ்கரன் ரோந்து சென்றனர்.
சிறுவர் விடுதி அருகே மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை செய்த, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஜெகபர் சாதிக், 43, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைதுசெய்தனர்.
