நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : ருபுவனை அருகே மாயமான தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருபுவனை அடுத்த சிலோன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், 70; கூலித்தொழிலாளி.
இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 17ம் தேதி காலை 6:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக் குப் பதிந்து, வேலாயுதத்தை தேடி வருகின்றனர்.