sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் மாயம்

 இளம்பெண் மாயம்

 இளம்பெண் மாயம்


ADDED : மார் 21, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற சகோதரியை காணவில்லை என, சகோதரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தவளக்குப்பம், லலிதா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகள் பரமேஸ்வரி (எ) லட்சுமி, 20. இவர், அழகு காலை பட்டப்படிப்பு படித்து விட்டு, புதுச்சேரியில் அழகு நிலையத்தில் பணி செய்து வந்தார். கடந்த 19ம் தேதி வெளியே சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது சகோதரன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us