
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குருமாம்பேட், ராகவேந்திரா நகர், ராஜா, 32. இவர் கடந்தாண்டு டிச., 13ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.
அதன்பிறகு அவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது மனைவி அக் ஷயா, மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

