/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
/
முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஜன 14, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
பண்டசோழநல்லுார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் போகிப்பண்டிகை தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலை 5.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் பண்டசோழநல்லுார் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.