sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காமீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

திருக்காமீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

திருக்காமீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு


ADDED : நவ 20, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2024 05:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : திருக்காமீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரத்தில் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இம்முறை கார்த்திகை தீப திருவிழா வருவதை முன்னிட்டு புதுச்சேரி இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் முன்னரே கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படும் பணி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது.

திருக்காமீஸ்வரர் கோவில் சிறப்பு அதிகாரி காமேஸ்வரன், கோவில் ஊழியர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரி முன்னிலையில் வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் 20க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us