sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்ற மூவர் கைது

 குட்கா விற்ற மூவர் கைது

 குட்கா விற்ற மூவர் கைது


ADDED : பிப் 06, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை, அந்தோணியர் பள்ளி அருகில் கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் உருளையான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

போலீசார் விரைந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், வானரப்பேட்டை முருகன், 38; கடலுார், திருப்பாப்புலியூர் ஞானசேகரன், 42; ரோடியார்பேட்டை ராமு, 47, ஆகியோர் என்பதும், கூல் லீப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 71 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us