தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதையில் ரகளை செய்த மூவர் கைது

போதையில் ரகளை செய்த மூவர் கைது

போதையில் ரகளை செய்த மூவர் கைது


UPDATED : நவ 21, 2026 07:35 PM

ADDED : நவ 21, 2026 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 07:35 PM ADDED : நவ 21, 2026 07:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: மதுபோதையில் ரகளை மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பட்டினம் நாகூர் சாலையில் உள்ள மாணவர் விடுதி அருகில் மதுபோதையில் ரகளை செய்த திட்டச்சேரி விஸ்வநாத், 34, என்பவரை திருப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

இதுப்போல், நிரவி நாயக்கன் குளத்துத் தெருவில் போதையில் ரகளை செய்த முகமது மாரூப், 29, என்பவரை நரவி போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில், மதுபோதையில் ரகளை செய்த விஸ்வநாதன், 26, என்பவரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us