sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்தில் மூவர் காயம்

சாலை விபத்தில் மூவர் காயம்

சாலை விபத்தில் மூவர் காயம்


ADDED : அக் 27, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 11:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயமடைந்தனர்.

நெடுங்காடு மேலகாசாகுடி சாலையில் நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட நன்னிலம் வேலங்குடி பகுதியை சேர்ந்த தாவீது குமார்; 19. இவரது நண்பர் ஆகாஷ் என்பவருடன் காரைக்கால் வந்துவிட்டு ,மீண்டும் பைக்கில் ஊர் திரும்பினர். பைக் மேலகாசாகுடி வடபதி சந்திப்பில் வந்த போது எதிர்திசையில் பைக்கில் வந்த பூம்புகார் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன், 23 ; தாவீதுகுமார் பைக் மீது மோதியது. இதில் காயடைந்த தாவீதுகுமார்,ஆகாஷ்,விபத்தை ஏற்படுத்திய ஜெயகிருஷ்ணன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் ஜெயகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us