தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை செய்த மூவர் கைது

ரகளை செய்த மூவர் கைது

ரகளை செய்த மூவர் கைது


UPDATED : அக் 07, 2026 01:41 AM

ADDED : அக் 07, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:41 AM ADDED : அக் 07, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.

விழுப்பரம் மாவட்டம், கோண்டூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த குமார், 54, என்பவர், மதுபோதையில் கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அவரை, போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காலப்பட்டு பகுதியில் ரகளை செய்த மரக்காணம் பாரதி, 34; மங்கலத்தில் ரகளை செய்த கண்டமங்கலம், பூஞ்சோலைகுப்பம், சிலம்பரன், 27, ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us