தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபாசமாக பேசிய மூன்று பேர் கைது

ஆபாசமாக பேசிய மூன்று பேர் கைது

ஆபாசமாக பேசிய மூன்று பேர் கைது


ADDED : நவ 16, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று (நவ.,15) மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அபிேஷகப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நீலவேந்தன், 19, என்பவர் மதுபோதையில் கரியமாணிக்கம்–தவளக்குப்பம் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமா பேசிக் கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் மடுகரையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ, 27; மங்கலம் பகுதியில் ரகளை செய்த செல்லஞ்சேரியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 40; ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us