ADDED : ஜூலை 14, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியூர் அரசு மேனிலைப் பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ் ஆசிரியை மாலதி வரவேற்றார். தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைசெ ல்வன், புகையிலையினால் ஏற்படும், தீமைகள் குறித்து பேசினார். அறிவியல் ஆசிரியர் நன்றி கூறினார்
