sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு நிறுவனங்களுக்கு இன்று வேலை நாள்

 அரசு நிறுவனங்களுக்கு இன்று வேலை நாள்

 அரசு நிறுவனங்களுக்கு இன்று வேலை நாள்


ADDED : ஜன 31, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இன்று (31ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை அரசு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

போகி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, கடந்த 14ம் தேதி, விடுமுறை அளிக்கப்பட்டது.

அதனை ஈடுசெய்யும் வகையில், இன்று (31ம் தேதி, சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us