/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடராஜருக்கு இன்று கரிக்கோல விழா
/
நடராஜருக்கு இன்று கரிக்கோல விழா
ADDED : டிச 29, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள நடராஜர் சுவாமிக்கு கரிக்கோல விழா இன்று மாலை 4;00 மணிக்கு நடைபெறுகிறது.
புதுச்சேரி மதகடிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரர் சமேத குண்டான் குடி மகாதேவர் கோவிலில் புதிததாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் சுவாமிக்கு கரிக்கோல விழா இன்று (29ம் தேதி) மாலை 4;00 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் ஜன. 3ம் தேதி காலை 5;;00 மணிக்கு நடராஜர் சாமிக்கு அபிஷேகமும், காலை 8;00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

