UPDATED : அக் 07, 2026 12:44 AM
ADDED : அக் 06, 2026 03:36 PM
அ நிறம் | அளவு
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை
வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதை பராமரிப்பு பணி.
திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரிய காந்தி நகர், எழில் நகர், வசந்தம் நகர், தேவகி நகர், ஆர்.கே.நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிக்குப்பம் சாலை, வெள்ளவாரி வீதி, கர்மேல் மடம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சித்தன்குடி, நேரு நகர், ராஜிவ் காந்தி நகர், இளங்கோ நகர், காமராஜ் சாலை, சாந்தி நகர், கோவிந்த சாலை, சாரம், ராஜா ஐய்யர் தோட்டம், காமராஜ் வீதி, சக்தி நகர், லெனின் வீதி, சத்திய நகர்.
