தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்தில் காயமடைந்த பெண்

சிகிச்சை பலனின்றி சாவு

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன், 52, இவர், ஹீரோ டூயட் ஸ்கூட்டர் (டி.என். 51 ஏ.இ. 2115) உறவினர் கஸ்துாரி, 38, என்பவரை கடந்த 27 ம் தேதி இரவு காரைக்கால், கிளிஞ்சல்மேடு வழியாக அழைத்து சென்றார்.

கோவில்பத்து அருகே ஸ்கூட்டர் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைத்தடுமாறி கஸ்துாரி சாலையில் விழுந்தார்.

படு காயமடைந்த அவரை, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கஸ்துாரி இறந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us