UPDATED : அக் 14, 2026 03:51 AM
ADDED : அக் 14, 2026 12:02 AM
அ நிறம் | அளவு
கண்டமங்கலம் துணை மின் நிலையம்;: கெண்டியங்குப்பம் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்ப பணி;
காலை : 10;00 மணி முதல்
பகல்; 1;00 மணிவரை
அம்மணங்குப்பம், கெண்டியங்குப்பம், சின்னபாபுசமுத்திரம், தாண்டவமூர்த்திக்குப்பம், சடையாண்டிக்குப்பம், ரசபுத்திரபாளையம்.
