UPDATED : ஆக 26, 2026 05:36 PM
ADDED : ஆக 26, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்ட உபாகர்மா நிகழ்ச்சி இன்று (27ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரியில் (27ம் தேதி) ஆவணி அவிட்டத்தையொட்டி, பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி வேதபுரீஸ்வரர் கோவிலில் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், மொரட்டாண்டி நவகிரஹாலய ஸ்தாபகர் கீதராம் சாஸ்திரிகள் தலைமையில், ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டு பூணுால் மாற்றிக் கொள்கின்றனர்.
