தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்று பால்குட ஊர்வலம்

 இன்று பால்குட ஊர்வலம்

 இன்று பால்குட ஊர்வலம்


ADDED : ஜூலை 13, 2026 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்:நயினார்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு செடல் திருவிழாவையொட்டி, இன்று பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.

கோவிலில் செடல் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று, (13ம் தேதி) காலை 9:00 மணியளவில் பக்தர்கள் 108 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பாலபிேஷகம் செய்கின்றனர். நாளை (14ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us