நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10.00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் அமராவதி உயர் மின் அழுந்த பாதையில் பாரமரிப்பு பணிகள்: ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர் (பகுதி), சுதானா நகர் முழுதும், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர் (பகுதி),
அன்னை தெரேசா நகர், முருங்கபாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஓட்டம்பாளையம், ஆசிரியர் காலனி, குப்பம் மற்றும் குப்பம் பேட், கொம்பாக்கம் மற்றும் கொம்பாக்கம் பேட் ஆகிய பகுதிகள்.