UPDATED : ஜூலை 15, 2026 09:42 PM
ADDED : ஜூலை 15, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
16-7-2026 : காலை 10:00 மணி முதல்மதியம் 3:00 மணி வரை,
கருவடிக்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணி:: பூபாலன் நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு , தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பட்டு, அரசு அச்சகம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
