UPDATED : செப் 22, 2026 08:45 PM
ADDED : செப் 22, 2026 08:43 PM
( 23-09-2026) தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையம்::
காலை 10:00 மணி முதல்
மாலை 5:00 மணி வரை,
தேத்தாம்பாக்கம், சுத்துகேணி, கைகோலபட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிபட்டு உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.
வாதானுார் மின் பாதையில் பராமரிப்பு பணி;
கொடாத்துார், கே.மணவெளி, திருக்கனுார், கொண்டாரெட்டிபாளையம்.
தேத்தாம்பாக்கம் இண்டஸ்டிரியல் மின்பாதையில் பராமரிப்பு பணி;
குமாரபாளையம், அம்மடங்குளம். லிங்காரெட்டிபாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணி; காட்டேரிகுப்பம், ராசன்குளம், புதுநகர், தேத்தாம்பாக்கம் பேட், சந்தை புதுக்குப்பம்,
குரும்பாபேட் மின்பாதையில் பராமரிப்பு பணி;:
காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை,
குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், ஐய்யங்குட்டிபாளையம், கோபாலன் கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சிதலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரப்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு, மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து குரும்பாபேட் சாலை வரை.
