தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்றைய மின்தடை: புதுச்சேரி

 இன்றைய மின்தடை: புதுச்சேரி

 இன்றைய மின்தடை: புதுச்சேரி


ADDED : மே 21, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மரப்பாலம் துணை மின்நிலைய பாதை: காலை 10 மணி முதல்

மாலை 5 மணி வரை

நேத்தா நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமணர் நகர், சிவா விஷ்ணு நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி வங்கி காலனி, அண்ணாமலையார் வீதி, கலைவாணி வீதி, ஜோதி நகர், வாரியார் நகர், அமுதம் கார்டன், 100 அடி சாலை, விஜயலட்சுமி நகர், காயத்ரி நகர், ஐயப்பசாமி நகர், ஜான்சி நகர், கோடிசாமி நகர், சிவராம் நகர், நடேசன் நகர் மேற்கு, சித்தானந்தா நகர், சுந்தரராஜா நகர், ராகவேந்திரா நகர், வாசன் நகர், பாவாணர் நகர், பூமியான்பேட் குடியிருப்பு, முனுசாமிபிள்ளை நகர், விக்டோரியா நகர், விவேகானந்தா நகர், எல்லைப்பிள்ளைச்சாவடி, மோகன் நகர், தந்தை பெரியார் நகர், டி.ஆர்.நகர், சக்தி நகர், வெண்ணிலா நகர், வேல்முருகன் நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர், புதுசாரம், சாராதாம்பாள் நகர், பீட்டர் நகர், ஞானப்பிரகாசம் நகர், ஏ.கே.டி கார்டன், பல்கலை நகர், புதிய பைபாஸ் சாலை மற்றும் திருப்பூர் குமரன் நகர்.

வெங்கட்டா நகர் துணை மின் நிலைய பாதை: காலை 9 மணி முதல்

மதியம் 1 மணி வரை

வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, காமராஜ் சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர்.

பிருந்தாவனம் பாதை பிருந்தாவனம், சுதந்திர பொன் விழா நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜிவ் காந்தி நகர், அன்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன் பேட், கருவிக்குயில் நகர்.

வள்ளலார் பாதை: நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, அம்பலத்தடையார் வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி, அண்ணா சாலை, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்து மாரியம்மன் கோவில் வீதி, புது தெரு, காமராஜ் வீதி, ஒத்தவாடை வீதி, லுாய்பிரகாசம் வீதி, கேன்டீன் வீதி, பி.எஸ்.என்.எல். உயர் மின் அழுத்த இணைப்பு.

கிருஷ்ணா நகர் பாதை : கிருஷ்ணா நகர், கீழ் சேவராயப்பேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் வீதி, முத்தைய முதலியார் வீதி, அருணகிரி செட்டி தெரு, சுப்பிரமணியசாமி கோவில் தெரு, தனகோடி அம்மன்பேட்டை, ரோசரியா வீதி, பெருமாள் கோவில் வீதி, பில்கிஸ் வீதி, வண்டிக்காரன் வீதி, பொன்னம்பல முதலியார் வீதி, பெருமாள்பேட், சவுக்குபேட், தலவா வீராசாமி வீதி, பெருமாள் நாயுடு வீதி, சாலை தெரு, பாரதிதாசன் வீதி, சாமி முதலியார் வீதி, காட்டாமணிகுப்பம், சோலை தாண்டவம்குப்பம் வீதி, சோலை நகர்.

நாளைய மின்தடை (22ம் தேதி) : வெங்கட்டா நகர் துணை மின் நிலையபாதை: காலை 9 மணி முதல்

மதியம் 1 மணி வரை

திருவள்ளுவர் நகர், கென்னடி கார்டன், சாமிபிள்ளைத்தோட்டம், லுார்து நகர், மகாத்மா காந்தி வீதி, சூரியகாந்தி நகர், எழில் நகர், வசந்த நகர், தேவகி நகர், ஆர்.கே.நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செயின்ட் சிமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிக்குப்பம் ரோடு, வெள்ளவாரி ரோடு, கர்மேல்மடம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில்.

சித்தன் குடி, நேரு நகர், ராஜிவ் காந்தி நகர், இளங்கோ நகர், வள்ளலார் சாலை, காமராஜ் சாலை, சாந்தி நகர், கோவிந்த சாலை, சாரம், ராஜா ஐயர் தோட்டம், காமராஜ் வீதி, சக்தி நகர், லெனின் வீதி, சத்யா நகர், பிருந்தாவனம் மேற்கு, கொசப்பாளையம், பிள்ளைத்தோட்டம், திருவள்ளுவர் சாலை, நவீனா கார்டன், முத்தமிழ் நகர், ஐய்யனார் நகர், தென்னஞ்சாலை ரோடு, திருமால் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us