ADDED : ஜூன் 25, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
மரப்பாலம் துணை மின் நிலையம், அரியாங்குப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணி;
மணவெளி, சுப்பையா நகர், கலைஞர் நகர், பூங்கொடிபுரம், திருமால் நகர், பூங்காவனம் கார்டன், சுடலை வீதி, பெரியார் நகர், இந்திரா நகர் மற்றும் சோழபுரம்.
