காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை மரப்பாலம் துணை மின்நிலைய பாதை உப்பளம் நீர்தேக்கத்தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுகம், கோலாஸ் நகர், பிரன்சுவா தோப்பு, ராசு உடையார் தோட்டம், சூளைமேடு மற்றும் நேத்தாஜி நகர்.
பிள்ளைத்தோட்டம் உயர் மின்னழுத்தப்பாதை காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடேசன் நகர், சித்தானந்தா நகர், ராகவேந்திரா நகர், தென்றல் வீதி, வாசன் நகர், கோடிசாமி நகர், ஜான்சி நகர், சிவராமன் நகர், 100 அடி சாலை, குண்டுசாலை, விக்டோரியா நகர், விவேகானந்தா நகர், வில்லியனுார் மெயின் ரோடு, எல்லைபிள்ளைச்சாவடி, சாரதம்பாள் நகர், தந்தை பெரியார் நகர், பீட்டர் நகர், வெண்ணிலா நகர், சத்தியா நகர், ஞானபிரகாசம் நகர், சக்தி நகர், குயவர்பாளையம், ஜான்பால் நகர், உழவர்கரை தெற்கு சாலை, ஓம்சக்தி நகர், ஸ்ரீநிவாசா நகர், சின்னசாமி நகர், மிதுன் நகர், நேத்தா நகர், எம்.ஜி.ஆர் நகர் ரமணர் நகர், சிவா விஷ்ணு நகர், ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி., வங்கி காலனி, அண்ணாமலையார் வீதி, கலைவாணி வீதி, ஜோதி நகர், வாரியர் நகர், அமிர்தம் கார்டன், விஜயலட்சுமி நகர், காயத்ரி நகர், ஐயப்பசாமி நகர்.
நாளைய மின்தடை காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை குரும்பாபேட் துணை மின் நிலையம். குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், அய்யங்குட்டிப்பாளையம், கோபாலன் கடை ரோடு, கல்மேடு பேட், தர்மாபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சித் தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரையார்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு, உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
அரசு செயலாளர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி, வணிக வளாகம், மதர்தெரசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், உயர்மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.