காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
குரும்பாபேட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
கருவடிகுப்பம் மின் பாதை: கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, சுப்பையா நகர், பாக்கமுடையான்பேட்டை, ஆனந்தபுரம், இ.சி.ஆர்., ஜீவானந்தபுரம், புதுபேட், கிரீன் கார்டன், கொட்டுப்பாளையம், ஸ்ரீராம் நகர், ஜெயராம் கார்டன், கருவடிகுப்பம், மகாவீர் நகர், பாரதி நகர், விஷ்ணு நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லெனின் நகர், ஷண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர், லட்சுமி நகர், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர்.
இ.சி.ஆர்., மின் பாதை: மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம், மீனாட்சிபேட், வீமன் நகர், அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திரா நகர், தட்டாஞ்சாவடி, கவுண்டன்பாளையம், காந்தி நகர், கஸ்துாரி பாய் நகர், பேட்டையான் சத்திரம், திலகர் நகர், இ.சி.ஆர்., பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், முத்துரங்க செட்டி நகர், கவிக்குயில் நகர், கிருஷ்ணா நகர், சலவையாளர் நகர், மடுவுபேட், வினோபா நகர், சுந்தர மூர்த்தி நகர், கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு.
பழைய ஜிப்மர் மின் பாதை: வானொலி நிலையம், சோனியா காந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான்பேட்டை, செயின்ட்பால் பேட், முத்துலிங்க பேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் ரோடு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், உயர் மின் அழுத்த நுகர்வோர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
மேட்டுப்பாளையம் டிரக் முனையம், போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், என்.ஆர். ராஜி நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜிவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லுாரி, புதுபேட், ராஜாஜி நகர், லாஸ்பேட், நெருப்புகுழு, நாவற்குளம், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைக்கண்ணு அம்மா நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர், சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர், லஷ்மி நகர் விரிவாக்கம், வரதராஜபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.