காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
மிட்டல் மின் பாதை: தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், பூரணாங்குப்பம், புதுக்குப்பம், நானமேடு, டி.என்.பாளையம், தேடுவார்நத்தம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், கொருக்குமேடு, தானாம்பாளையம், இடையர்பாளையம்.
பண்டசோழநல்லுார் மின் பாதை: வார்க்கால்ஓடை(பகுதி), புதுநகர், கன்னியக்கோயில், மதிகிருஷ்ணாபுரம், முள்ளோடை, மூர்த்திக்குப்பம், மூ.புதுக்குப்பம், உச்சிமேடு, கொரவள்ளிமேடு, ஆராய்ச்சிகுப்பம், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் சோரியாங்குப்பம்.
இன்ஸ்டிரியல் மின் பாதை: பனித்திட்டு, நரம்பை, பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, வம்பாபேட் மற்றும் ஆலடிமேடு.
பாகூர் மின் பாதை: பாகூர்-பேட், சேலியமேடு, அரங்கனூர், குடியிருப்புப்பாளையம், பின்னாச்சிக்குப்பம், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை மற்றும் இருளஞ்சந்தை- மதுரா.
ஸ்டில் மில் மின் பாதை: மனப்பட்டு, கன்னிகோயில் மற்றும் வார்க்கால்ஓடை
பேப்பர் மில் மின் பாதை: கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம்- (பகுதி), கந்தன்பேட், காட்டுக்குப்பம்- (பகுதி), சார்க்காசிமேடு மற்றும் பின்னாச்சிக்குப்பம்.

