ADDED : ஜூன் 12, 2026 08:46 AM
அ நிறம் | அளவு
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
மரப்பாலம், துணை மின் நிலையத்திற்கு வரும் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி
உப்பளம் நீர் தேக்கத் தொட்டி, இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதிய துறைமுகம், கோலாஸ் நகர், பிரன்சுவா தோப்பு, ராசு உடையார்தோட்டம், சூளைமேடு, நேத்தாஜி நகர்.
