UPDATED : ஜூலை 06, 2026 10:21 PM
ADDED : ஜூலை 06, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
(07-07-2026)
காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
பாகூர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் மிட்டால் மின்பாதையில் பராமரிப்பு பணி:: தவளக்குப்பம், பூரணாங்குப்பம், தானாம்பாளையம், பிள்ளையார்திட்டு, ஆண்டியார்பாளையம், நல்லவாடு, கொருக்கமேடு, காசன்திட்டு, எடையார்பாளையம், புதுகுப்பம், அளுத்துவெளி.
