ADDED : செப் 08, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை
பாகூர் துணை மின் நிலைய மின்பாதை பராமரிப்பு பணி.
தவளக்குப்பம், பூரணாங்குப்பம், தானம்பாளையம், பிள்ளையார்திட்டு, நல்லவாடு, ஆண்டியார்பாளையம், காசான்திட்டு, கொருக்கமேடு, எடையார்பாளையம், புதுகுப்பம் மற்றும் அளுத்துவெளி.
நாளைய மின் தடை: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை
திருபுவனை துணை மின் நிலைய மின்பாதை.
கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம் மற்றும் திருபுவனை.
