UPDATED : செப் 21, 2026 06:57 PM
ADDED : செப் 21, 2026 06:51 PM
(22ம் தேதி) காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை: அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்பேர்ட் சரவணன் நகர், பொன் நகர், கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
வில்லியனுார் தொழிற்பேட்டை மின்பாதை : வி.மணவெளி, கே.வி. நகர், கண்ணதாசன் நகர், ஐ.ஓ.சி. ரோடு, வி.ஜ.பி. நகர், பாலாஜி நகர், தண்டுகரை, மூகாம்பிகை நகர், மகாசக்தி நகர், திருவேணி நகர், பாரதிதாசன் நகர், பெருமாள் நகர், ஒதியம்பட்டு, ஜானகிராமன் நகர், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
கோர்காடு துணை மின் நிலைய பாதை: காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை;
தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம்.
