தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை ஆடிப்பூரம் முத்தங்கி சேவை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை ஆடிப்பூரம் முத்தங்கி சேவை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நாளை ஆடிப்பூரம் முத்தங்கி சேவை


ADDED : ஆக 12, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பூரம் முத்தங்கி சேவை பெருவிழா நாளை நடக்கிறது.

புதுச்சேரி – திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாளை மாலை 6:30 மணிக்கு முத்தங்கி சேவை அலங்காரம் நடக்கிறது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு முத்தங்கி சேவை அலங்காரம் நடக்கிறது.

தொடர்ந்து பாலா திரிபுரசுந்தரி அம்பாள் தேர் உள்புறப்பாடு, பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us